dinamalar telegram
Advertisement

பைக் கவிழ்ந்து வாலிபர் சாவு

Share
பாலக்கோடு: கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்தமேலுப்பள்ளியை சேர்ந்தவர் சிவகுமார், 29. இவர் கடந்த, 29ல் காவேரிப்பட்டணத்திலிருந்து, பாலக்கோடு நோக்கி பைக்கில் சென்றபோது, ரோட்டோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த சிவகுமாரை, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் அவர் இறந்தார். காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement