dinamalar telegram
Advertisement

காட்டு பன்றி வேட்டையாட வந்தவர் கைது

Share
சத்தியமங்கலம்: தனிப்பிரிவு மற்றும் கடம்பூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதியில் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கானக்குந்தூர் பிரிவில், கைப்பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்ததில், ஏலஞ்சியை சேர்ந்த ஜடையப்பன், 62, எனவும், பையில் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்காக, 11அவுட்டு காய்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement