dinamalar telegram
Advertisement

பைக் மாயமானதாக முதியவர் புகார்

Share
கோபி: கோபி அருகே, பெரிய கொடிவேரியை சேர்ந்தவர் நாகமாணிக்கம், 70, விவசாயி; இவர் கடந்த அக்., 21ல், பெரியார் திடல் அருகே தன் யமாகா பைக்கை நிறுத்திவிட்டு, மார்க்கெட் சென்றிருந்தார். அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது, பைக் மாயமாகி இருந்தது. கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement