dinamalar telegram
Advertisement

57 மொபைல் உரியவர்களிடம் ஒப்படைப்பு

Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மொபைல் போன்களை தொலைத்தவர்களில், 57 பேரின் போன்களை கண்டுபிடித்து நேற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு ஒன்பது லட்சத்து, 18, ஆயிரத்து, 678 ரூபாய். ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று உரியவர்களிடம் மொபைல் போன்களை எஸ்.பி. சசி மோகன் ஒப்படைத்தார். இந்தாண்டு இதுவரை, 25 லட்சத்து 48 ஆயிரத்து, 154 ரூபாய் மதிப்பிலான, 157 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக தொழில் நுட்ப பிரிவு எஸ்.ஐ. செல்வி தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement