செஞ்சியில் பஸ்கள் துவக்க விழா செய்தியில் சேர்ப்பு...
திண்டிவனம்திண்டிவனத்திலிருந்து ஆலப்பாக்கம் வழியாக மாரியமங்கலம், கர்ணாவூர் வழியாக மூர்த்திபேட்டை, கூட்டேரிப்பட்டிலிருந்து தீவனுார் வழியாக வெள்ளிமேடுப்பேட்டை செல்லும் டவுன் பஸ் மற்றும் திண்டிவனத்திலிருந்து நடுக்குப்பம் வழியாக மரக்காணம் செல்லும் புதிய வழிதட பஸ்களை அமைச்சர் மஸ்தான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,சேதுநாதன், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தயாளன், பழனி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன் போக்குவரத்து கழக பொது மேலாளர் செல்வம், துணை மேலாளர்கள் மாணிக்கம், மணிகண்டன், திண்டிவனம் கிளை மேலாளர் நாராயணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!