ADVERTISEMENT
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம், நெல்சன் ரோட்டில் வசித்து வரும் மன்னார்குடி துணை கலெக்டர் பவானி என்பவர் வீட்டில் இன்று (நவ.,30) லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டுள்ளனர். இவரது வீட்டிலும், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அ.தி.மு.க முன்னாள் கொறடாவும் தற்போது அ.ம.மு.க முக்கிய நிர்வாகியின் பினாமி என்ற சந்தேகத்தின்பேரில் பவானி வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருவதாக கூறுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!