dinamalar telegram
Advertisement

தேங்கிய நீரை அகற்ற கோரிக்கை

அரூர்: கனமழையால், அரூர் அடுத்த கொமாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி, புளிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்தது. மரத்தை அகற்றிய நிலையில், தண்ணீர் வெளியேற்றப்படாமல் உள்ளது. இதனால், மாணவ, மாணவியர் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, தேங்கிய நீரை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement