ADVERTISEMENT
நாகர்கோவில்:தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று கன்னியாகுமரி வந்தார். அவரை கலெக்டர் அரவிந்த் ,தென்மண்டல் ஐ.ஜி அன்பு, குமரி எஸ்.பி. பத்ரி நாராயணன், உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
மாலை 4:00 மணிக்கு தனிப்படகு மூலம் கடல் நடுவே இருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்வையிட்ட பின்னர் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார். விவேகானந்தர் நினைவு மண்டபம், அங்குள்ள பகவதியம்மன் பாத மண்டபம் ஆகிய இடங்களையும் சுற்றிப் பார்த்தார்.தியான மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!