dinamalar telegram
Advertisement

மொபைல் பறித்த நால்வர் கைது

Share
ஈரோடு: ஈரோடு, அக்ரஹார வீதியை சேர்ந்தவர் சக்கரபாணி, 52; அகில்மேடு ஆறாவது வீதியில் நின்ற இவரிடம், நான்கு பேர் கத்தியை காட்டி மிரட்டி மொபைல்போனை பறித்து சென்றனராம். இதுகுறித்து டவுன் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிந்த போலீசார், வீரப்பன்சத்திரம் மணிகண்டன், 31; சம்பத்நகர் காஜா மொய்தீன், 41; சூரம்பட்டி சூர்ய நாரயண பெருமாள், 31; சூளை கார்த்திக், 19 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement