dinamalar telegram
Advertisement

காளிங்கராயன் அணைக்கட்டில் பெருக்கெடுத்து சென்ற உபரி நீர்

Share
பவானி: காளிங்கராயன் அணைக்கட்டில் உபரிநீர் பெருக்கெடுத்து செல்கிறது. பவானிசாகர் அணை நிரம்பிய நிலையில், உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஈரோடு சுற்று வட்டாரப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பவானி அருகேயுள்ள காளிங்கராயன் அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிரித்துள்ளது. பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் தேவையை காட்டிலும், அதிக அளவில் நீர் செல்கிறது. நேற்று வினாடிக்கு, 2,900 கன அடி உபரி நீர் அணைக்கட்டு வழியாக வெளியேறி, காவிரி ஆற்றில் சென்று கூடுதுறையில் கலந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement