dinamalar telegram
Advertisement

மாநகரில் டெங்கு ஆய்வு

Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாநகர், வருவாய் கோட்ட பகுதிகளில், டெங்கு ஒழிப்பு ஆய்வில், ஆர்.டி.ஓ., பிரேமலதா ஈடுபட்டுள்ளார். மாநகராட்சி எட்டாவது வார்டு பகுதிகளில், நேற்று வீடு வீடாக சோதனையில் ஈடுபட்டார். தரைமட்ட குடிநீர் தொட்டிகள், வீடுகள், நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகளில் சோதனை செய்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement