dinamalar telegram
Advertisement

கோவையில் 143 பேர் டிஸ்சார்ஜ்

Share
கோவை:கோவையில் நேற்று, 143 பேர் கொரோனா குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, லட்சத்து 44 ஆயிரத்து 699 ஆக உயர்ந்தது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 143 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.கோவையில், இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரத்து 735 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 1,587 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஆறு பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். பலி 2,377 ஆக உயர்ந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement