dinamalar telegram
Advertisement

கோயில் நிலம் மீட்பு

Share
வாடிப்பட்டி : மதுரை பரவை கருப்பண்ணசுவாமி கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 60 சென்ட் நஞ்சை நிலம் மெயின் ரோட்டில் உள்ளது.

இந்நிலம் குத்தகைதாரரால் மறு குத்தகைக்கு விடப்பட்டு தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின்படி, உதவி ஆணையர் விஜயன் தலைமையில் செயல் அலுவலர் சுரேஷ் கண்ணன் மற்றும் வருவாய்துறையினர், சமூக ஆர்வலர்கள் பாலமுருகன், நாகேந்திரன் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement