dinamalar telegram
Advertisement

இன்றையநிகழ்ச்சிகள் ஆக., 16

Share
கோயில்
பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை,

காலை 7:00 மணி.பக்தி சொற்பொழிவுஆழ்வார்கள் அமுதம் - நிகழ்த்துபவர்: எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜன், எஸ்.எம்.கே.கல்யாண மண்டபம், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு,

மாலை 6:30 மணி.பொதுசுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டிகள்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் சீனிவாசன், பங்கேற்பு: மாநில பொது செயலாளர் ஸ்ரீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.,சரவணன், ஏற்பாடு: பா.ஜ.,

காலை 10:00 மணி முதல்.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா: சங்க கட்டடம், கலெக்டர் அலுவலக வளாகம், மதுரை, தலைமை: சங்க தேர்தல் கமிஷனர் முருகன், முன்னிலை; மாநில தலைவர் ராஜன்சேதுபதி,

காலை 10:30 மணி.ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் நிகழ்வு: காந்தி மியூசியம் அருகில், மதுரை, தலைமை: மங்கையர்க்கரசி மில்ஸ் தலைவர் கண்ணப்பசெட்டியார், முன்னிலை: வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், ஆடிட்டர் சேதுமாதவா, வழங்குபவர்: அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: மதுரையின் அட்சயப்பாத்திரம் டிரஸ்ட் தலைவர் நெல்லைபாலு, காலை 11:00 மணி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement