dinamalar telegram
Advertisement

பழங்குடி மக்கள் அவதி

Share
தேனி : போடி அகமலை அருகே சொக்கன்அலை கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடியின தலைவர் செல்வம், கலெக்டர் முரளீதரனிடம் வழங்கிய மனுவில், ''எங்கள் கிராமத்தில் 34 பசுமை வீடுகள் கட்ட துவங்கியதால் குடியிருந்த வீட்டை இடித்துவிட்டனர்.

தற்போதும் வீடு கட்டும் பணி நடக்கவில்லை. கான்ட்ராக்டரிடம் கேட்டால் பில் வரவில்லை என்கிறார். கிடப்பில் உள்ள பணியால் குழந்தைகளோடு சிரமப்படுகிறோம். கட்டுமான பணியை மீண்டும் துவங்க வேண்டும்'' என கோரினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement