dinamalar telegram
Advertisement

சரஸ்வதி கலை கல்லூரியில் கருத்தரங்கு

Share
தேனி : நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி நுகர்வோர் மாணவர் மன்றம் சார்பில், நுகர்வோரின் அனுபவங்கள்' எனும் தலைப்பில் இணைய வழி கருத்தரங்கு நடந்தது.

திட்ட அலுவலர் லட்சுமி வரவேற்றார். உறவின்முறைத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரிச் செயலாளர் காளிராஜ், இணைச் செயலாளர்கள் வன்னியராஜன், சுப்புராஜ், முதல்வர் சித்ரா பேசினர். கூடலுார் நுகர்வோர் பாதுகாப்பு மன்ற செயலாளர் புதுராசா, நுகர்வோரின் அனுபவங்கள்' என்ற தலைப்பில் பேசினார். திட்ட அலுவலர் பாலசுப்புலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை துணை முதலவர் கோமதி, சுசீலா செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement