dinamalar telegram
Advertisement

கோயில்களில் மகர நோன்பு

Share
விருதுநகர் : விஜயதசமி மகர நோன்பு விழாவையொட்டி விருதுநகர் வெயிலுகந்தம்மன், வால சுப்பிரமணிய சுவாமி, ரெங்கநாதசுவாமி கோயில் வளாகங்களில் அரக்கனை வதம் செய்யும் நிகழ்ச்சி கொரோனாவால் எளிய முறையில் நடந்தது.

சொக்கநாதர் கோயிலில் சுவாமி சந்தரசேகர் ரூபத்தில் அம்பு எய்தும் நிகழ்ச்சி காலையில்நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசணம் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement