dinamalar telegram
Advertisement

அணையில் மூழ்கிய வாலிபர்

Share
வத்திராயிருப்பு : ஸ்ரீவில்லிபுத்தூர் தைக்காபட்டி தெருவை சேர்ந்தவர் முருகன் 45. நண்பர்கள் 5 பேருடன் நேற்று மதியம் பிளவக்கல் பெரியாறு அணையில் குளிக்க சென்றுள்ளார்.

மாலை 4:00 மணிக்கு தண்ணீரில் மூழ்கியவர் நீண்ட நேரமாக கரை திரும்பவில்லை. உடன் வந்த நண்பர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினர் தேடுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement