dinamalar telegram
Advertisement

குலுக்கல் முறையில் இருவர் வெற்றி

Share
ஸ்ரீபெரும்புதுார்-சிவபுரம் ஊராட்சி தலைவருக்கு போட்டியிட்ட தி.மு.க.,வைச் சேர்ந்த மாலதியும், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பூபாலன் ஆகியோர் தலா, 461 ஒட்டுகள் பெற்றனர். இருவரும், சம எண்ணிக்கை ஓட்டு பெற்றதால், குலுக்கல் முறையில் வேட்பாளர் தேர்வு நடந்தது. இதில், பூபாலன் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவரானார்.இதேப்போல், குன்றத்துார் ஒன்றியம், சோமங்கலம்ஊராட்சி 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட மீனா மற்றும் அனிதா ஆகிய இருவரும் தலா, 96 ஓட்டுகள் பெற்றனர். இதையடுத்து, இருவரது பெயரையும் எழுதி குலுக்கல் முறையில் வேட்பாளர் தேர்வு நடந்தது. இதில், அனிதா வெற்றி பெற்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement