dinamalar telegram
Advertisement

உணவு துறை செயலர் ஆய்வு

Share
காஞ்சிபுரம்--காஞ்சிபுரத்தில் அரிசி ஆலை உரிமையாளர்களுடன், உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அரசுத் துறைச் செயலர் நசிமுதின் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குனர் ராஜாராமன் ஆகியோர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்வதில் உள்ள சிக்கல் குறித்து, அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறினர்.கூட்டம் முடிந்த பின், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்குப்பம் கிராமத்தில் செயல்படும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், துறை செயலர் நசிமுதின் ஆய்வு மேற்கொண்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement