dinamalar telegram
Advertisement

தனியார் பள்ளி கட்டடத்திற்கு சீல்

Share
சென்னை-மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சாலையில் கடைகள், அலுவலகம், குடியிருப்பு பயன்பாட்டிற்காக மூன்று மாடி கட்டடம் கட்ட, ஒருவர் அனுமதி பெற்றார்.இதற்கு மாறாக, முழு கட்டடத்தையும் அவர், தனியார் பள்ளிக்கூடமாக மாற்றி உள்ளார்.இதனால், அந்த கட்டடத்திற்கு பணி நிறைவு சான்று விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி அதிகாரிகள் அக்., 13ல், அந்த பள்ளி கட்டடத்துக்கு 'சீல்' வைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement