dinamalar telegram
Advertisement

திருவள்ளூர்: இன்றைய நிகழ்ச்சிகள்

Share
�ஆன்மிகம்�ஏகாதசி திருமஞ்சனம்வீரராகவர் கோவில், திருவள்ளூர், ஏகாதசி முன்னிட்டு, பெருமாளுக்கு திருமஞ்சனம், காலை 9:30 மணி. பெருமாள் உள்புறப்பாடு, மாலை 5:30 மணி.அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி, ஜலநாராயண பெருமாளுக்கு, ஏகாதசி அபிஷேகம், காலை 9:30 மணி. யோக தட்சிணாமூர்த்தி பீடம், பூங்கா நகர், திருவள்ளூர், சனீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை, காலை 9:00 மணி, தீபாராதனை, காலை 10:00 மணி. மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரஹங்களுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி. வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம்,திருத்தணி, புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி. விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி. வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம், திருத்தணி, புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை 8:30 மணி. லட்சுமி நாராயண பெருமாள் கோவில், ராமாபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 5:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.நவராத்திரி விழாமகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி, நவராத்திரி விழாவையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை, மாலை 6:30 மணி. வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, நவராத்திரி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி. படவேட்டம்மன் கோவில், மடம் கிராமம், திருத்தணி, நவராத்திரி விழாவையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை, மாலை 6:30 மணி. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, நவராத்திரி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.மண்டலாபிஷேகம்எல்லையம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தையொட்டி, யாக சாலை பூஜை, காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி. வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, யாக சாலை பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement