dinamalar telegram
Advertisement

நாளைய மின் தடை

Share
சென்னையில் பராமரிப்பு பணிக்காக நாளை காலை 9:00 மணிமுதல், மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் இடங்கள்சிறுசேரி: சிப்காட், புதுப்பாக்கம், அரிஹன்ட் அப்பார்ட்மென்ட், வானியம்சாவடி, கழிபட்டூர், ஜே.ஜே.நகர், முத்தம்மா நகர், ஆனந்த் இன்ஜினியரிங் கல்லுாரி, சீனிவாசா நகர், படூர் ஆகிய பகுதிகளில் மின் தடை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement