dinamalar telegram
Advertisement

பேனர் பேட்டி... இறை நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்து

Share
கொரோனா நோய்க்கு மருத்துவ ரீதியாக தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் கிடைத்தாலும், இறை வழிபாடும், அதன் மீதான நம்பிக்கையும், சக்திவாய்ந்த மருந்தாகிறது. அதனால், கோவில், பள்ளிவாசல், சர்ச்சுகள் திறக்கப்பட்டிருப்பது, நோய் தீர்க்கும் ஆன்மிக வழியாகும். அரசின் இந்த முடிவு காலதாமதமானாலும், வரவேற்கத்தக்கது.ஏ.காஜா மொய்னுத்தீன் ஜமாலி, 55 இமாம், மஸ்ஜிதே ஆயிஷா பள்ளிவாசல், செங்குன்றம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement