dinamalar telegram
Advertisement

ஆட்டோ நல சங்க விழா

Share
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மன்னர் சேதுபதி ஆட்டோ நல சங்கம் சார்பில், ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு சங்க பெயர் பலகை திறப்பு நடைபெற்றது.

சங்க தலைவர் சாதிக், செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் அந்தோணிராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement