dinamalar telegram
Advertisement

சட்ட விழிப்புணர்வு முகாம்

Share
ஆர்.எஸ்.மங்கலம் : திருவாடானை நீதிமன்றத்தில் இயங்கும் வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில், புல்லமடையில், மக்களுக்கு இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஊராட்சி தலைவர் கனிமொழி இளையராஜா தலைமை வகித்தார். திருவாடானை வக்கீல் சசிகுமார், இலவச சட்ட உதவிகள் குறித்தும், பொதுமக்கள் பயன்படுத்தும் விதம் குறித்தும் எடுத்துரைத்தார். இதில் தன்னார்வலர்கள் கோட்டைச்சாமி, அருள்ராஜ் சட்ட விழிப்புணர்வு குறித்து, துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement