dinamalar telegram
Advertisement

முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் கருத்தரங்கம்

Share
கீழக்கரை : கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் புதிய பாடப்பிரிவுதுவக்கவிழா, இருநாள் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் முகம்மது ஷெரிப் தலைமை வகித்தார்.

கட்டடவியல் துறைத்தலைவர் அழகிய மீனாள் வரவேற்றார்.சாய்ராம் இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் அப்துல் ரகுமான், ஆர்டிமியா என்ற நுண்ணுயிரியை பயன்படுத்தி உப்பளங்களில்

அதிக உப்பு உற்பத்தியை பெறுவதற்கும், இறால், மீன் பண்ணைகளில்உற்பத்தி பெருக்கம், இயற்கை உரம் தயாரித்தல், குடிநீர் சுத்திகரிப்பானில் பயன்பாடு பற்றி விளக்கினார். செய்யது ஹமீதா கலை கல்லுாரி முதல்வர் ரஜபுதீன், எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழக பேராசிரியர் சுபஸ்ரீ உட்பட பலர் பங்கேற்றனர். வேதியியல் துறைத்தலைவர் சண்முகபிரியா நன்றிகூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement