dinamalar telegram
Advertisement

ரூ.1.50 லட்சம், 15 பவுன் கொள்ளை

Share
கரூர்: கரூர் அருகில் முத்தலாம்பட்டி முல்லைநகரை சேர்ந்த ரமேஷ், 36. இவர், நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அறையில் உள்ள அலமாரியை உடைத்து, பதினைந்தே முக்கால் பவுன் நகைகள், 200 கிராம் வெள்ளி நகைகள் மற்றும், 1.50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இரவு வீட்டுக்கு திரும்பிய ரமேஷ் அதிர்ச்சியடைந்தார். கரூர் தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement