dinamalar telegram
Advertisement

வேன் மோதி முதியவர் பலி

Share
கரூர்: வேன்- மொபட் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார். கரூர் அருகில் வேட்டைகாரன்புதூரை சேர்ந்தவர் நவ்லக்கி, 60. நேற்று முன்தினம் இரவு, 6:45 மணிக்கு கரூர் அரசு காலனி டாஸ்மாக் அருகில் கரூர்-வாங்கல் சாலையில் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மொபட் மீது வேன் மோதியது.அதில் தூக்கி வீசப்பட்டவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement