dinamalar telegram
Advertisement

தாயை தாக்கிய மகன் கைது

Share
குளித்தலை: குளித்தலை அடுத்த வைகைநல்லூர் பஞ்., கோட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி ஜெயலட்சுமி, 48. மகன் சங்கர், 28. இவர் நேற்று முன்தினம் காலை, குடும்ப தகராறு காரணமாக ஜெயலட்சுமியை தகாத வார்த்தைகள் பேசி தாக்கியதுடன், மிரட்டலும் விடுத்தார். பாதிக்கப்பட்ட ஜெயலட்சுமி, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து சங்கரை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement