dinamalar telegram
Advertisement

குடியிருப்புகள் அருகே ஏரி உபரி நீர் தேக்கம்

Share
எலச்சிபாளையம்: சின்னமாணிக்கம்பாளையத்தில் குடியிருப்புகள் அருகே ஏரி உபரிநீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எலச்சிபாளையம் ஒன்றியம், சின்னமாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஏரியில் இருந்து வரும் உபரி நீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் அருகே, பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். தொற்று நோய் பரவும் உள்ளது. ஏரி உபரி நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement