dinamalar telegram
Advertisement

ஆண்சடலம் மீட்பு

Share
ராசிபுரம்: ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று முன்தினம் இருந்தது. ராசிபுரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் டிசர்ட், பேன்ட் அணிந்திருந்தார். இறந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement