dinamalar telegram
Advertisement

டாஸ்மாக்கில் கொள்ளை முயற்சி

Share
ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த பொத்தனூர் தண்ணீர்பந்தல்மேடு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. நேற்று காலை டாஸ்மாக் பணியாளர்கள் கடையை திறக்க வந்தபோது கடை ஷட்டரில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே இரண்டு கண்காணிப்பு கேமராக்கள், நான்கு மதுபாட்டில்கள் திருடு போயிருந்தன. தனியாக வைக்கப்பட்டிருந்த, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அப்படியே இருந்தது. ப.வேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement