dinamalar telegram
Advertisement

மின்சாரம் தாக்கி பேக்கரி ஊழியர் பலி

Share
ராசிபுரம்: ராசிபுரம் அருகே மின்சாரம் தாக்கியதில் பேக்கரி ஊழியர் பலியானார். ராசிபுரம் அருகே புதுப்பாளையம் மாட்டுக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் அசோக்குமார்,37. பேக்கரி ஊழியர். நேற்று, ஆயுத பூஜை என்பதால் கடையை சுத்தம் செய்யும்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தார். ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement