dinamalar telegram
Advertisement

சிறுமியை கடத்தி திருமணம்: வாலிபர் கைது

Share
எருமப்பட்டி: ஏளூர்பட்டி அருகே, முதலைப்பட்டியை சேர்ந்தவர் சூர்யா, 25. இவர், வாழவந்தியை சேர்ந்த, 15 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக, சிறுமியின் தந்தை எருமப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, சிறுமியை மீட்டனர்; சூர்யாவையும், சூர்யா தந்தை மணிவேல், 50, என்பவரையும் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement