dinamalar telegram
Advertisement

சாய் தபோவனத்தில் சிறப்பு ஆரத்தி

Share
நாமக்கல்: நாமக்கல் தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் சுவாமி ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல்-பரமத்தி சாலை வள்ளிபுரம் அடுத்த தொட்டிப்பட்டி ஷீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில் புரட்டாசி மாதம் நான்காவது வியாழனை முன்னிட்டு சிறப்பு ஆரத்தி, அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை சாய்பாபாவிற்கு சிறப்பு அப ?ஷேகம் செய்யப்பட்டு, ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, மதியான் ஆரத்தி, மாலை, 6:00 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. பக்தர்கள் கோவிலுக்கு வெளியில் இருந்தவாறு சுவாமி தரிசனம் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement