dinamalar telegram
Advertisement

கார் மோதி பெண் சாவு

Share
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த மாதப்பன் மனைவி ராஜம்மாள், 56; இவர், கும்மனூர் அங்கன்வாடி மைய பணியாளர். நேற்று காலை, 9:00 மணிக்கு, பணிக்கு செல்ல எம்.ஜி.ஆர்., நகரில் நின்றிருந்தபோது, பஞ்சப்பள்ளியில் இருந்து காடுசெட்டிப்பட்டி நோக்கி சென்ற கார் மோதி உயிரிழந்தார். பஞ்சப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement