dinamalar telegram
Advertisement

நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு

Share
அரூர்: அரூர், மொரப்பூர் உள்பட மாவட்டம் முழுவதும், கடந்த சில நாட்களாக பரவலாக தொடர் மழை பெய்கிறது. நேற்று முன்தினம் அரூர், மோப்பிரிப்பட்டி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, தம்பிசெட்டிப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்தது. இதனால், வயல்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வேப்பம்பட்டி மற்றும் கோட்டப்பட்டி கல்லாறு ஆகியவற்றில் தண்ணீர் செல்கிறது. அதேபோல், பல்வேறு கிராமங்களில் உள்ள நீரோடைகளில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement