dinamalar telegram
Advertisement

நெடுவாசல் கிராம சபையில் தீர்மானம்

Share
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசலில், நேற்று, தி.மு.க.,வை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நெடுவாசல் ஊராட்சிப் பகுதியில், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த விட மாட்டோம். அதனால், ஒ.என்.ஜி.சி., சார்பில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை அப்புறப்படுத்த வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement