dinamalar telegram
Advertisement

அரிவாளுடன் படம் வெளியிட்டவர் கைது

Share
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகே சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் திருக்குமார், 21; இவர், அரிவாள், வாளை கையில் ஏந்தி அச்சுறுத்தும்படி சமூக வளைதளத்தில் படம் வெளியிட்டார். மேலும், ஒருவரை அரிவாளை காட்டி மிரட்டி அவதுாறாக பேசியுள்ளார். இவரை கைது செய்த போலீசார் அரிவாளை பறிமுதல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement