dinamalar telegram
Advertisement

டார்ச்சர் அதிகாரி மாற்றம்

Share
பெரம்பலுார்: பெரம்பலுார் எஸ்.பி., அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் போலீஸ் ஒருவர், நிலுவையில் உள்ள பண பலன் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, எஸ்.பி., அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் ஹரிஹரனை அணுகினார்.

ஹரிஹரன், பாலியல் ரீதியாக பெண் போலீசுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். பெண் போலீஸ், திருச்சி டி.ஐ.ஜி., ராதிகாவிடம் புகார் அளித்தார். ஹரிஹரனை புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மாற்றம் செய்து டி.ஐ.ஜி., உத்தரவிட்டார்.

இந்நிலையில் டி.ஐ.ஜி., ராதிகா சென்னைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டதால், கண்காணிப்பாளர் அதே இடத்தில் பணியாற்றி வருகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement