dinamalar telegram
Advertisement

பெண் ஊழியருக்கு டார்ச்சர்

Share
பெரம்பலுார்: பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் விதவை பெண் ஒருவருக்கு, தற்காலிக டிரைவராக பணியாற்றி வரும் திருமணமான வாலிபர் ஒருவர், இரண்டு ஆண்டுகளாக, மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், நேரிலும், 'செக்ஸ் டார்ச்சர்' கொடுத்துள்ளார்.

அந்த பெண் ஊழியர், எஸ்.எம்.எஸ்., ஆதாரங்களுடன் கலெக்டரிடம் புகார் அளிக்க முயன்றார். தற்காலிக டிரைவரின் ஆதரவு அதிகாரிகள் சிலர் பெண் அலுவலரை மிரட்டி, திருப்பி அனுப்பியுள்ளனர். 'கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பெண் ஊழியர் வலியுறுத்தி உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement