dinamalar telegram
Advertisement

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நிறைவு

Share
சேலம்: சேலம், ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த, 10ல் சுவாமிக்கு தங்ககவசம் சாத்தப்பட்டது. பின்னர், ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலம் என்பதால் ஊர்வலம் நடைபெறவில்லை. விழாவின் கடைசி நாளான இன்று, காலை கணபதி ஹோமம் நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு, 1,008 லிட்டர் பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement