dinamalar telegram
Advertisement

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

Share
சேலம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராமச்சந்திரன், 44. இவர், நேற்று முன்தினம் தன் லாரியை, முகமது புறாவில் நிறுத்தி விட்டு டீ குடித்துக்கொண்டிருந்தார். அங்கு வந்த ஜலால்புறாவை சேர்ந்த ரவுடி வெள்ளையன், 35, கத்தியை காட்டி மிரட்டி ராமச்சந்திரனிடம், 650 ரூபாயை பறித்துக்கொண்டதோடு, லாரி முன்புற கண்ணாடியை அடித்து நொறுக்கிவிட்டார். ராமச்சந்திரன் புகார்படி, டவுன் போலீசார் வெள்ளையனை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement