dinamalar telegram
Advertisement

லாரி பட்டறையில் தீ விபத்து

Share
சேலம்: அரியானூர் அருகே, சூளைமேட்டை சேர்ந்தவர் சுப்ரமணி, 38. இவர், அதே பகுதியில் லாரி பழுதுபார்ப்பு பட்டறை நடத்துகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில், பட்டறையில் தீப்படித்தது. மக்கள் தகவல்படி, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால், பழுதுபார்க்க நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் தப்பின. கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணையில் லாரி பேட்டரியில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement