dinamalar telegram
Advertisement

மோட்டார் பைக் திருட்டு போலீசார் விசாரணை

Share
புதுச்சேரி-உருளையன்பேட்டை பகுதியில் யமஹா மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தொடர்ச்சியாக கடந்த இரண்டு மாதங்களாக, 'யமஹா ஆர் எக்ஸ் 100' மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு வருகின்றன. இதுவரை 50க்கும் மேற்பட்ட யமஹா மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன.மோட்டார் சைக்கிள் திருடு போன பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement