dinamalar telegram
Advertisement

எம்.எல்.ஏ., ஆலோசனை

Share
வில்லியனுார்-வி.மணவெளி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் சிவா எம்.எல்.ஏ., ஆலோசனை நடத்தினார்.வில்லியனுார் தொகுதி வி.மணவெளி, ஜி.என்.பாளையம், எழில் நகரில் நீர்தேக்கத் தொட்டியின் மின் மோட்டார் பழுதாகி, குடிநீர் சரிவர கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, தொகுதி எம்.எல்.ஏ. சிவா, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுமக்களுக்கு உடனேடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement