dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சி (29.7.2021)

Share
ஆன்மிகம்: கோயில்ராமநாத சுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்தரகோசமங்கை,அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம்,மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாத சுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி,காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு மாலை 6:00 மணி.சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி,அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி.

எமனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 6:00 மணி. வழிவிடு முருகன்கோயில், ராமநாதபுரம், அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி.வினைதீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே, பட்டணம்காத்தான், சிறப்பு அபிேஷக, பூஜை காலை 7:00 மணி.சஷ்டி, சிறப்பு பூஜை, தீபாராதனை, பாலமுருகன் கோயில், நம்புதாளை, மாலை 6:00 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 7:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 7:30 மணி. செல்வ விநாயகர் கோயில், நாகாச்சி, சிறப்பு அபிேஷகம், பூஜை, காலை 6:00 மணி.அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், சிறப்பு பூஜை, காலை 6:00 மணி.பொதுபோலீஸ் உடல் தகுதி தேர்வு: காலை 6:00 மணி, ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம்.விழிப்புணர்வு பயிற்சி: செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, கேணிக்கரை, ராமநாதபுரம், சாலையோர, தள்ளுவண்டி உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி, தலைமை: கலெக்டர் சந்திரகலா ஏற்பாடு: உணவு பாதுகாப்புதுறை, மதியம் 2:00 மணி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement