dinamalar telegram
Advertisement

இடுபொருட்கள் வழங்கல்

Share
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே அப்பனேந்தல் கிராமத்தில்வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது.

வேளாண்மை இணை இயக்குனர் டாம் பி சைலஸ் தலைமை வகித்து விவசாயிகளுக்கு உயிரி, நுண்ணூட்ட உரத்தை வழங்கினார்.வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கர்மணியன், உதவி இயக்குனர்கேசவராமன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement