dinamalar telegram
Advertisement

மணல் திருட்டு ஒருவர் கைது

Share
பரமக்குடி : பரமக்குடி அருகே கீழப்பெருங்கரை விலக்கு ரோட்டில் மணல் ஏற்றிய லாரி பிடிபட்டது. பெருங்கரை வி.ஏ.ஓ., பெனடிக்சூசை புகார்படி லாரி பறிமுதல் செய்யப்பட்டு, பீகாரைச் சேர்ந்த டிரைவர் ராஜேஷ்தாஸ், 24, கைது செய்யப்பட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement